ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை(2)~யோசனைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? ~ பகுதி 1.

Ramana Maharshi's Guidance [Tamil]

Ramana Maharshi's Guidance [Tamil]

72,151 views

உபதேச சக்தி (2) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice.   ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன்.  ரமணரின் அறிவுரைகளும், பின் அவற்றைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரமும், விடியோ முழுவதும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Powerful Quotes that help Meditation and Self-Enquiry.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.