முரளி ஐயா அனைத்து மதங்களிந்தும் உள்ள ஞானங்களை .தத்துவங்களை.." மேற்கத்திய தத்துவங்களை.இந்திய தத்துவங்களை அனைத்தயும் இத்தளத்தில் கொட்டுகிறார். ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய பதிவுகள் ரொம்ப அருமை ஐயா . உங்களுடைய பதிவுகள் தேடலை தூண்டுகிறது உங்களுடைய உழைப்புக்கு முயற்சிக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மானிடர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சூஃயிசம். காசா போன்ற நிலை வராதிருக்க ரூபின் சூஃபியிசத்தை பரவலாக விதையுங்கள். நன்றி. -சிவகுமார்
வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவை கூட ஒரு வழிகாட்டலுக்காக தொலைதூரத்திலிருந்து அனுப்பப்படுபவை என்ற கவிதை வரிகள், என்னுடைய மனத்தின் தற்போதைய நிலைக்கு சொல்லப்பட்ட ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விட்டேன். மிக்க நன்றி 🙏
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு காணொளிகளை கேட்டு கொண்டு இருக்கும் பலரில் நானும் ஒருவன். இது வரை தங்கள் பதிவுகள் ( இறைவன், இறைத்தூதர், இறைத்தன்மை, ஆன்மீகம்,சித்தர்,தத்துவம், இவைகள் யாவும், நூல் பிடித்தார் போன்று ஒரு புள்ளியில் தொடங்கி, அதே புள்ளியில் முடிகிறது..மையப் புள்ளி ஒன்று தான் என்பதை தெளிவாக்குகிறது. எனினும் தங்களுக்கு நன்றி.❤
கடவுள் மதம் இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம். ஏற்றத்தாழ்வுகளின் மூலம்! இவை தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரணம். உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤️ இயல் இசை நாடகம் ஒரு கலை அவ்வளவே ❤️