மீடியாக்கள் செம்மறி ஆடுகளால் நிறைந்து விட்டது ...காசு கொடுத்து ஒருவனே தொழ வைத்தால் எல்லோரும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்... இதை ராஜா நன்கு பயன்படுத்துகிறார் ..மியூசிக் ட்ரினிட்டிக்கு கூட இந்த அளவு புகழவில்லை ..மியூசிக் தெரியாத மீடியாலூசு என்னமா புகழ்கிறது பாருங்க ...
பெருமைப்படுகிறேன் சார். அதே பழைய உற்சாகம் மற்றும் தேஜஸ், சாரிடம் காண்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் சாருக்கு சுற்றி போடுங்கள். என்ன ஒரு அறிவு கூர்மை உள்ள மனிதராக இருக்கிறார். நெறியாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும், ஒரு வரியில் பதிலளித்து விடுகிறார்.கோடியில் ஒருவர். என்னை பொறுத்தவரையில் இவரை போன்று புத்திக்கூர்மை, மற்றும் பேச்சாற்றல் உள்ள மனிதர் உலகத்திலேயே இல்லை. நெறியாளர் கேட்கும் கேள்விகளை மிக அனாயசமாக கையாள்கிறார், அனாயசமாக பதிலளிக்கிறார், நெறியாளர் அவர்களை ஒரு நொடியில் மடக்கிவிடுகிறார். தமிழ் நாட்டின் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர் திரு. டாக்டர் காந்தராஜ் அவர்கள். வாழ்க
Valthukkal 🙏🙏🙏🙏🙏🙏
🇨🇦🇨🇦🇨🇦🇨🇦