#ShiranthiRajapaksa #MahindaRajapaksa #SriLankaNews
இலங்கை அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்! முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க 8.1 மில்லியன் ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மறுபுறம், பொஸ்பேற்று ஏற்றுமதி உரிம விவகாரம் மற்றும் இலங்கையில் 325 போதைப்பொருள் வர்த்தகர்கள் அடங்கியதாகக் கூறப்படும் பட்டியல் தொடர்பான தகவல்களும் பேசுபொருளாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் மருத்துவமனை அனுமதியின் பின்னணி என்ன? அரசியல் கைதுகள் மற்றும் போ*தைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது? இன்றைய முக்கிய செய்திகளின் விரிவான பார்வையை அறிந்துகொள்ளக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.
👉 இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, இதுபோன்ற உடனடி அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக எமது சேனலை Subscribe செய்யுங்கள்.
Major political developments are unfolding in Sri Lanka! Former First Lady Shiranthi Rajapaksa has been transferred to the Cardiology Unit of Colombo National Hospital following a medical recommendation. Meanwhile, reports that former President Mahinda Rajapaksa has been admitted to hospital have also drawn public attention. Badulla District MP Chamara Sampath Dassanayake has been arrested over an alleged Rs. 8.1 million bribery case, while former Colombo Municipal Council member Mahinda Kahandagama has also been remanded.
Meanwhile, the phosphate export licence controversy and reports concerning a list of 325 alleged dru*g traffickers in Sri Lanka have become major talking points. What is behind Mahinda Rajapaksa’s reported hospital admission? What comes next in the political arrests and the government’s fight against drug trafficking? Watch the full video for a detailed look at today’s major developments in Sri Lankan politics and current affairs.
👉 If you find this video useful, please Like, Share, and Comment. Subscribe to our channel for more breaking political news and current affairs updates.
#ShiranthiRajapaksa #ChamaraSampath #MahindaKahandagama #SriLankaNews #SriLankaPolitics #BriberyScandal #RajapaksaNews #BreakingNews #TamilNews #IBCTamilTV
BREAKING - மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவ...
Website : http://www.ibctamil.com/
YouTube : ibctamiltvshows
Facebook : Facebook: ibctamilmedia
Twitter : Twitter: ibctamilmedia
Google+ : https://plus.google.com/+IBCTamilT