தவறான தகவலை பரப்பாதீங்க ...திருச்செந்தூர் கோயிலுக்கு உள் இருக்கும் பஞ்சலிங்கம் முருகன் போர் புரிந்த காலத்தில் உருவானது முருகன் கைகளால் பூஜித்தது ..அங்கேதான் இருக்கிறது ..தொல்பொருள் அராய்ச்சி பஞ்சலிங்கம் 5000 வருடங்களுக்கும் மேல் பழமைவாய்ந்த பஞ்சலிங்கம் என குறிப்பிட்டுள்ளது....மற்ற சுற்றுச்சுவர்கள்தான் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.....குறிப்பாக தமிழ் சங்க கால நூலான திருமுருகாற்றுப்படை எழுதப்பட்ட காலம் 2ஆம் நூற்றாண்டு அல்லது 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்னு காலக்கணிப்பு அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளது.......திருமுருகாற்றுப்படையில் ஆறுபடை வீடுகளையும் அவற்றின் கோயில்களையும் சிறப்பித்து நக்கீரனார் பாடினார் என்பது தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாறு ...அப்படி பார்த்தால் 1800 வருடங்களுக்கும் முன்பே அங்கே கோயில்இருந்திருக்கும் .... இல்லாமலா பாடினார் கோயில் இருப்பதாக...எப்படி பார்த்தாலும் 1800 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் அங்கே இருந்திருக்கிறது ....இது உதாரணம் தமிழ் தோன்றிய காலம் முதல் முருக வழிபாடு உண்டு குறிஞ்சி நிலத்தோன் முருகன் என 5000 ஆண்டுகள் பழமையானது முருக வழிபாடு..5000 ஆண்டுகளுக்கு முன் முருகன் கோயில் கொண்ட இடங்கள் அப்போது சிறிதாக இருந்திருக்கக்கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சி கூறும் வரலாறு இது... ஒன்று வரலாறு தெரியனும் இல்லையா தொல்பொருள் ஆராய்ச்சி தெரியனும் ...தமிழ் சங்க நூல்கள் பற்றி தெரியனும்....இல்லையா புராணமாவது தெரிந்து வரலாற்றை கூறவேண்டும்..1800 ஆண்டுகளுக்கு முன்பே அங்கே கோயில் இருந்தது ....AI இருந்தா 1000 ஆண்டுக்கு முன்தான் கோயில் உருவான மாதிரி தவறாக பதிவு பண்ணுவது சரியான செயல் அல்ல....திருத்திக்கொள்ளுங்கள்...
வெண்ணிலா உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. ஆனால் அதில் உண்மையை ஆராய்ந்து கூறுங்கள். திருச்செந்தூர் கோவில் அங்கே உள்ள மூவர் சமாதியில் இருக்கும் சித்தர்களால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது
1000 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் இல்லை என்று கூறுவதா? சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை பரிபாடல்கள் பாடப்பட்ட ஸ்தலம் அது 2000 ஆண்டுகளுக்கு முன்பும் சிறு கோவிலாக இருந்தது அதை முதலில் நீகள் பதிவு செய்யுங்கள் 😢
How Was Tiruchendur Temple Built? கடலை எதிர்த்து எழுந்த திருச்செந்தூர் கோவில் | Ai Time Travel