மூணூ மாசத்துக்கு முந்தி குஜராத் போயிருந்தேன் . கிருஷ்ணர் வாழ்ந்த இடம் மறய்ந்த இடம் அரண்மனை எல்லாம் பார்த்தேன் .. துவாரகையை பற்றீய எண்ணமும் இருந்தது . இப்ப ஓகே . அதெப்படி மா பூ விக்கிற பொண்ணூம் உங்களய் போலவே அழகா இருக்கா ........... வாழ்த்துக்கள் வெண்ணீலா ..