சூப்பர் மேடம் போன மாசம் உங்க ஆஸ்பத்திரிக்கு வந்தேன் டாக்டர் உங்களை பார்த்தேன் எனக்கு டயட் எக்சர்சைஸ் எல்லாம் சொல்லி கொடுத்தீர்கள் ஆனா என்னால எடுத்துக்க முடியல அக்டோபர் 28 ஆம் தேதியில் இருந்து சாப்பிடலாம்னு இருக்கேன் ஏனென்றால் செப்டம்பர் 28 உங்களை பார்த்தேன் அப்போ அக்டோபரில் சாப்பிட்டால் நவம்பர் மாசம் வந்து பாக்குறதுக்கு கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன் உங்க ஆஸ்பத்திரிக்கு வந்த பேஷண்ட் எல்லாமே சூப்பர் மருந்து நல்லா பாக்குறாங்க அப்படின்னு சொன்னாங்க அப்புறம் ஆட்டோ டிரைவரும் கூட உங்களைப் பத்தி நல்லா ஆஸ்பத்திரி என்று சொன்னார்கள் எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தார்கள் இன்னும் என்மேல் வளர என் வாழ்த்துக்கள்
Ipo la enaku ungala rompa pudikuthu akka the way you spoke ...very nice akka...nanum unga channel subscribe panniten...ithe mathiri nenga epavum happy and healthy ya erukanum...love you akka..❤