ஆராதனா துரையின் நீங்காத உறவே | RJ கிருத்திகா ராஜ்

Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

257,438 views

கதை : நீங்காத உறவே
எழுத்தாளர் : ஆராதனா துரை
RJ : கிருத்திகா ராஜ்

வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் ஒருவர் ஆராதனா துரை. அவரின் கதைகள் நிஜ வாழ்வின் யதார்த்தங்களை ஒட்டி இருக்கும். இதில் நாயகி குடும்பத்திற்காக படும் இன்னல்கள். ஒருவனை மணவாளன் என்று கை காண்பித்து மற்றொருவனை மணக்கும் துயரம். அவனோடு வாழ்க்கை எப்படி செல்கிறது. ஒரு இனிய காதல் கதை. இனிய கேட்டல்