கதை : அங்கணம் நின்றான் அந்தியூறான்
எழுத்தாளர் : தனுஜா செந்தில்குமார்
குரல் : RJ நந்துஷா
என்பதுகளில் நடப்பது போன்ற கதை, மறுமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் கதை. அவள் எப்படி கணவனின் மகளோடு பொருந்தி போகிறாள். மகளோடு பொருந்தி இருப்பவள், கணவனோடு இல்லாதது ஏன். எது தடை இவர்களிடத்தில். இவளின் அண்ணன் என்ன செய்கிறான். நாயகன் அந்தியூறான் என்றழைக்கப் படுபவன் என்ன செய்கிறான். கூட்டுக் குடும்பக் கதை. அன்றைய காலக்கட்ட்டதோடு வெகுவாக பொருந்தி போகிறது.
இனிய கேட்டல்.