புது காரை சொந்தமாக வாங்கி அதை நண்பனிடமே ஓட குடுத்து அதில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது உனது உன்னுடைய தனித்திறமை உன்னுடைய நண்பனின் ஒற்றுமைக்கு நீ எடுத்துக்காட்டும் பெருந்தன்மையை நான் பாராட்டுகின்றேன் நண்பா உன்னிடம் தலைவணங்குகிறேன் உங்களிடம் இருக்கும் நற்பண்புகளை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை மிகச்சிறந்த மனிதன் அண்ணா நீங்கள்🎉🎉