கண் பரிசோதனைக்கு வந்த ஷிரந்திக்கு இன்று நடந்தது என்ன? #NewsInsightTamil

Lankasri News

Lankasri News

38,216 views

கண் பரிசோதனைக்கு வந்த ஷிரந்திக்கு இன்று நடந்தது என்ன? #NewsInsightTamil

#NewsInsightTamil #NewsInsight #தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இன்றையசெய்திகள் #BreakingNews #SriLankaNews #TamilNews #GotabayaRajapaksa #கோட்டாபயராஜபக்ஷ #EasterSundayAttack #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #SriLankaPolitics #இலங்கைஅரசியல் #PTA #TerrorismInvestigation #MetroBus #மெட்ரோபஸ் #ColomboNews #கொழும்பு #BusNews #PoliceInvestigation #அரசியல்செய்திகள் #CurrentAffairs #TamilNewsUpdate #NewsAnalysis #SpotLight #இன்றையNewsInsight

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தமது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராகவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ பஸ்கள் மீது திட்டமிட்டு சேதம் ஏற்படுத்தப்படுகிறதா?

அத்துருகிரிய, ராஜகிரிய, மாகும்புர, பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ பஸ்கள் தொடர்பாக சுமார் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட சதித்திட்டம் இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களுடன் இன்னும் மிகமுக்கியமான பல விடயங்கள் சம்பந்தமாக அலசி ஆராய்கின்றது இன்றைய News Insight தமிழ் நிகழ்ச்சி!

முழுமையான தகவல்களுக்கு காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
🔔 மேலும் செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள்
💬 உங்கள் கருத்தை Comment-ல் பதிவு செய்யுங்கள்.

Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook: Facebook: tamilwinnews
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.