எத்தனையோ பேர் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ஆட்சி செய்து இனங்களை மோதவிட்டு மகிழ்ந்தனரே தவிர,,,, ஆட்சியை நீதமாகச் செய்யவில்லை! ஆனால்!!!! அனுர குமார ஓர் மக்கள் மனம் வென்ற அசகாய சூரனே! தனியாக நடந்து நம்மூரில் வளம் வந்தவர் இவர் மட்டுமே என்பது யதார்த்தம்!
இவர்கள் அனுர ஆட்சியை கவிட்டு விழுத்திப்போட்டு எல்லாப் பயில்கழையும் ஏதோவழியிடல் எறிந்து போட்டு தங்களுடைய ஆட்சியை ஆரம்பிக்கலாம் நினைக்கிறார்கள் அரசாங்கம் தங்களுடைய சொத்து என நினைக்கிறார்கள்.
ரணிலின் உண்மையான முகம் ஏற்கனவே அல் ஜசீராவில் வெளிப்பட்டது அவனையும் இன்னும் நமது தமிழ் முஸ்லிம் மக்களில் சிலர் மிகப்பெரிய ராஜதந்திரி என நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
ஆகா, ஆகா,,, அந்த ரணில் விக்கிரமசிங்க கொடுத்த பொது மன்னிப்பு எது. ஞானத்தின்ர எந்த குற்ற தண்டனைக்கு பொது மன்னிப்பு? அதையும் கிண்டி எடுத்து, மன்னிப்பு செல்லாது என வழக்கு தொடர வாய்பு உண்டு,,,