நீங்கள் கூறியது அணைத்தும் நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றது . இனி இது போன்ற தவறுகளை நான் செய்யமாட்டேன் . நீங்கள் கூறிய அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். இனி இதுபோன்றவை நடக்காமல் பாற்றுக்கொள்வேன் . நன்றி
நானும் அப்படி பயந்து பயந்து தான் எல்லார்கிட்டயும் பழகுகிறேன் ஆனா நீங்க சொல்லும் போது தான் எனக்கு புரிகிறது சரி நீங்க சொல்ற மாதிரி நான் அப்படியே பண்றேன்
காசுக்கு மட்டும் தான் பண தேவைக்கு மட்டும்தான் சுய நலம் உள்ள மனிதர்கள் காது கொடுத்து கேட்பாங்க.. ஏதாரத்தம் அவசர உலகில் எடுபடாது.. பேசுவது கூட இவரால் உபயோகம் இருந்தால் மணி கணக்கில் பேசும் உலகில் உண்மை ஏதாரத்தம் எரிச் சல் தான் தரும்.. இது சுய நல பூமி...
நீங்க சொல்ற ஐந்து தவறுகளையும் நான் செய்துகொண்டேதான் இருக்கிறேன். என்னால் நோ சொல்லவே முடியவில்லை. ஏனென்றால் எல்லாம் நமக்குதான் தெரியுமே என்னும் தைரியத்தில் ஓகே சொல்லி விட்டு அப்புறம் கஷ்டப்படுவேன். இனி இந்த ஐந்தையும் பின்பற்றுவேன். மிகவும் நன்றி.
நீங்கள் சொன்ன அத்தை பாய்ண்டடும் எனக்கு பொருத்தாம n இருக்கிறது பிறந்த குணம் மாற்றிக் கொள்வது கடினம் இந்த சூப் சமம் எல்லாம் தெரியாமல்தான் வாழ்ககையில் நிறைய அவமானங்கள் கஷ்டங்கள் அனுபவிக்கிறேன்