அர்ஜுனனை விட கர்ணன் சிறந்த வில்லாளியா? | மகாபாரதம் சொல்லும் உண்மை! | Karna vs Arjuna

Mano Naveen

Mano Naveen

3,077 views

மகாபாரதப் போர்க்களத்தில் மிகச்சிறந்த வில்லாளி யார்? காண்டீபம் ஏந்திய அர்ஜுனனா அல்லது சூரியனின் மைந்தன் கர்ணனா? 17-ஆம் நாள் போரில் கிருஷ்ணரே வியந்த கர்ணனின் வீரம் என்ன? வியாசரின் மகாபாரதம் சொல்லும் உண்மைகளை இந்த வீடியோவில் முழுமையாகப் பார்ப்போம்.

#mahabharatham #karna #arjuna #tamilhistory #mahabharathamintamil #karnavsarjuna