காலக்கொடுமை. அறிவார்ந்த பெரு மக்கள் அலங்கரித்த சட்டமன்றம்.இன்று? அரிசி,மளிகை,பால் கடுமையான விலை யேற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி நிற் கின்றனர்."1200 கோடி செலவு(அரசுக்கு கடன் பாக்கி லட்சம் கோடி களில்)செய்து புதிய தலைமை செயலகம் தேவையில்லை". என்பது பெரும்பாலான மக்கள் கருத்து.
சகோதரியே இப்பதான் ஆரம்ப என்ன போகப் போகத்தான் விஷம் தலைக்கு ஏறும் அப்பத்தான் எல்லா ருசியா துள்ளி குதிக்கும் அதுக்கப்பறம் தான் எங்க பார்த்தாலும் நாடு நாசமா போச்சு தெறி அது வளரும் ஒன்னும் தெரியாது
Tvk waste. People won't believe tvk alliance parties and Admk group since dual role taking diversions only against dmk only Dmk real party working for tamil nadu people
பித்தலாட்ட சீமானால் பல வருடங்கள் வீண் ஆனது. சுயநல பழனிசாமியை நம்பி அதிகம் வாயை விடாதீர் காளியம்மாள் அவர்களே. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உமக்கு இருக்கிறது. உடனே கட்சி மாறவில்லை என்றாலும் அமைதியாக இருக்கவும். பழனிசாமி கட்சி மூழ்கிய படகு.
ஏய் உங்களுக்கு எல்லாம் தெரியல உனக்கு தெரியல உனக்கு தெரியுது இல்லாட்டி பொய் சொல்லி கொடுக்க வேண்டியது தானே புடுங்கி ஆள் மயில் பாருங்கடா போய் சொல்லி குடு ஒருத்தனுக்கு கூட்டிட்டு போய் தனியா வச்சு இப்படி இப்படி கணக்கு இப்படி சொல்லிவிடு நான் உன்கிட்ட எனக்கு சொல்லி தரியா
அறிவார்ந்த பெரு
மக்கள் அலங்கரித்த
சட்டமன்றம்.இன்று?
அரிசி,மளிகை,பால்
கடுமையான விலை
யேற்றத்தால் மக்கள்
விழிபிதுங்கி நிற்
கின்றனர்."1200 கோடி
செலவு(அரசுக்கு கடன்
பாக்கி லட்சம் கோடி
களில்)செய்து புதிய
தலைமை செயலகம்
தேவையில்லை".
என்பது பெரும்பாலான
மக்கள் கருத்து.