நீ எதையாவது செய்து கொண்டிரு அப்போதுதான், அதற்குள் நீ விரும்பியதையும் செய்ய முடியும்! விரும்பாததையும் சொல்ல முடியும்!! .. சிந்தனை வறுமைகளால் உன்னை தொந்தரவு செய்ய எண்ணியவர்களையும், செய்தவர்களையும் கூட மன்னித்துவிடு! .. அப்போது, அத்தகைய வறுமை உனக்கு இல்லை என்பது உணர்த்தப்படுகிறது! .. "தாழ்த்தப்படும் போதெல்லாம் உயர்த்தப்படுவாய்" "விழிகளின் புருவங்கள் உயர்ந்துன்னை விழிக்கும்" .. நீ, ஒப்பற்ற ஆற்றல் பொருந்தியவன் என்பதை நீ உணர! .. 07.47