கதை : உள்மனதில் உன் நினைவு
எழுதியவர் : சுவிதா
குரல் : RJ திலகம் அருள்
தன்னுடைய பருவவயதில் மாமன் மகளிடம் காதலைச் சொல்கிறான் நாயகன். அவளோ அவனுடைய கறுப்பு நிறத்தைக் காரணம் காட்டி மறுக்கிறாள். அது அவனுடைய மனதில் தீராத வடுவை உண்டாக்குகிறது.
காலங்கள் ஓடுகிறது, காட்சிகளும் மாறுகின்றன. இப்போது நாயகன் சென்னை மாநகரத்தின் உயர் காவல்துறை அதிகாரி. அந்த கறுத்த மச்சானின் காதலை மறுத்தவளுக்கோ அவன்மீது அளவில்லாக் காதல். தன் காதலை சொல்லிவிட முடியாத சூழ்நிலையில் அவள் இருக்க, பாட்டியின் பிடிவாதத்தால் இருவரின் திருமணமும் திடீரென்று நடைபெறுகிறது.
திருமணம் முடிந்து தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்க சென்னைக்கு வருகிறார்கள். நடந்தவற்றை மறந்து இருவராலும் காதலாய் ஒரு வாழ்க்கை வாழ முடிந்ததா? அதற்கு சூழ்நிலைகளும், அவர்களது உறவுகளும் அனுமதித்தனரா என்பதே கதையோட்டம்.
Enjoy the full story of Ul Manathil Un Ninaivu by Suvitha.
Voiced by RJ Thilagam Arul.
Websites: https://mallikamanivannan.com/
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories
#rjpriyamohan