ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னை உண்மையாக மதிப்பவர்களை யார் என்று கண்டுகொள்ள வேண்டும் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று இனங்கானும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்
இவங்க என்ன இன்னொருத்தன 3ம் கல்யாணம் பண்ண மாட்டேன் சொல்ரது, இவங்கள எவனும் இனிமே கட்டிக்க மாட்டான். 😂 100 கல்யாணம் பண்ணாலும் சரி இல்லை ஒரே ஆள பார்த்து, விரும்பி, கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதும் சரி அது அவரவர் மனநிலையை மற்றும் மன முதிர்ச்சி பொறுத்தது, வாழ்க்கையே பிரட்ச்சனைதான், அதும் இன்னொருவரோடு சேர்ந்து வாழ்தல் என்பது பல ஏற்ற இறக்கங்கள் விருப்பு வெறுப்புகள் மகிழ்ச்சி துன்பங்கள் அனைத்தும் இருக்கத்தான் செய்யும் அத கடந்து வாழ்வதுதான் வாழ்க்கை, இவங்க அதுக்கு சரிபட்டு வர மாட்டாங்க, ஆனா மத்தவங்க மேல குறை சொல்ராங்க, அதுதான் பிரட்ச்சனை. எப்படியோ ஒன்னு ஒரு ஆள படிச்சுட்டு வந்து TRP ஏத்திக்க பயன்படுத்திகிட்டான்😅.