ஒன்னு மட்டும் தெரியுதுடா இங்க எப்பயும் திறமைக்கு பரிசு இல்ல 😢😢😢 ட்ரெண்டிங் ஆனால் போதும் அமேசான் கொரங்கு கூட ஆக்டர் ஆயிடுச்சு பாத்தீங்களா இது என்னடா நமக்கு வந்த சத்திய சோதனை நாம யாருக்கு என்ன செஞ்சோம் ஏன் நமக்கு மட்டும் இப்படி புதுசு புதுசா வராங்க ம்ம்ம் 😅😅நம்மள நினைத்து நாமே 😅😅😅
5:43 illa bro naagalum lorry vachurukom... Day time la other state la porappa rto, ride athu ithu nu neraiya problem iruku bro ethuku kaasu kepaage nu theriyaathu kepaage... Night time na free ya polam athu naala tha day time la thugitu night time la rush panni drive pannuvaaga