பணம் சம்பாதிக்க ஆசைப் படுவதும், அதற்குத் தோதாக வரும் புதிய வாய்ப்புகளைத் தேடிப் போவதும், எல்லாரும் செய்வது தானே?
ஆனால், அதில் செல்வாவும் முருகேசனும் தொடர்புகொண்டுவிட்டால், அந்தக் கேஸே முற்றிலும் வேறு விதமான கோணத்தை ஏன் எடுக்கிறது? செல்வாவுக்குப் புரியவில்லை.
சென்னையின் வறண்டுபோன காங்க்ரீட் வனத்திலிருந்து மாறுதலாக இருக்கும் என்று கேரளாவுக்குக் கூப்பிட்டவுடன் போனதுதான் அவன் தப்பா?
அதுவும் வேண்டி அழைத்தது ஒரு ‘மலையாள குஜிலி’ என்றதும், முருகேசனே அவனை உந்தித்தள்ளிக்கொண்டு போனதிலிருந்து அவன் தப்பிக்கத்தான் முடியுமா?
கேரளாவுக்கே உரித்தான பில்லிசூனிய சமாச்சாரங்கள் வேறு இவர்களிடம் விளையாடக் கூடுமா?
சில பரபர சம்பவங்களும், எதிர்பாராதத் திருப்பங்களுமாக விரிகிறது, ‘ஆலப்புழா ஆர்யமாலா’ கதை.
அதன் முதல் பாகம் இதோ உங்கள் செவிகளுக்காக..
With Love,
சுபா
You know Selva! He is perpetually unlucky and stuck with Murugesan, his loud, crass, street-smart 'assistant' who is his most valuable (and most irritating) asset. Business has been dull for a while now. So, when a random opportunity with a promise of good money comes to them all the way from Kerala, Selva is hesitant, but Murugesan is already pushing him out the door.
Trading the familiar, concrete jungle of Chennai for the lush, mysterious backwaters of Kerala, what they find is far from a relaxing change of scenery. Their simple quest for a payday quickly descends into a labyrinth where ancient local lore and highly charged emotional drama intertwine.
'Aalappuzha Aryamala' is a gripping detective novel packed with shocking incidents, unexpected twists, and a dark exploration of ambition that pits modern investigation against age-old superstitions. Can Selva finally catch a break, or will Kerala's unsettling mysteries claim another victim?
Voices (In order of appearence):
Opening and Closing: Krithika (Madrashe)
Selva: Kasinath Balu
Murugesan & Dilli: Arjun Prabhakaran
Lalitha - Sudandira
Sukumar - Sudharsan Lingam
Aryamala - Sudandira
Madhavan Nair - Suruli
Additional voices - Sudandira, Suruli, Sudharsan Lingam
Recording & Mixing: Sound Parti Studios
Sound Engineers: David
Music designed with Suno.com
© All rights reserved. Copyrights owned by Writers Subha (சுபா). These rights are non-transferable and protected under applicable copyright laws.
#DetectiveStories #Audiobook #Mystery #Thriller #NonStop #ShortStories #Selvamurugesan #subha #NarenVaij #AudioDrama #DetectiveFiction #FullAudiobook #Suspense #CrimeFiction