சில காமெடிகள் ஒன்றிரண்டு முறை பார்த்த பின்னர் மறுபடியும் பார்க்க நேர்ந்தால் ரசிக்கலாம் .... சிரிப்பு வராது... ஆனால் இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை பல பல முறை பார்த்து விட்டேன் ... சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்க்க முடியவில்லை ... இயந்திரமயமான மனித வாழ்க்கையில் சிறப்பான மருந்து இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள்