வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏100 சதவீதம் உண்மையான பதிவு அக்கா இது 🙏 உங்களுடைய அனுபவத்தைசொல்றத கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்து விட்டது அக்கா🙏 என்னுடைய குலதெய்வமும் உச்சினிமாகாளியம்மன் தான்🙏எந்த நிலையிலும் என்னை கைவிடாத தாய் 🙏
முருகா சரணம். உங்கள் கருத்துக்களை கேட்கும் போது உடல் மெய் சிலிர்க்க இருக்கிறது. நன்றி சகோதரி. வேல் உண்டு வினை இல்லை. கந்தன் உண்டு கவலை இல்லை. அனைத்து பெண் தெய்வமும் ஒன்று தான் என தெளிவாக உரைத்தீர்கள்.
வாழ்க வளமுடன் அக்கா 🙏
""""முருகா"" nu சொல்லும் போது நாம் எல்லா தெய்வங்களையும் கூப்பிட்டதற்கு சமம் அக்கா ❤❤❤
நவராத்திரி ஆரம்பிக்க போகும் போது அம்மாவின் miracles கேட்க ரொம்ப happy அக்கா 🎉🎉🎉🎉
முருகா சரணம் 🙇♀️🙇♀️🙇♀️