ஹசித்தினபுரத்தின் அரசன் பாண்டு ஏன் சபிக்கப்பட்டார்? | மகாபாரதம் அத்தியாயம் 6

The Epic Universe

The Epic Universe

1,078 views

பாண்டு… ஹஸ்தினாபுரத்தின் மாவீரன். ஒரு அம்பு, ஒரு நொடி, அவன் விதியையே மாற்றியது. 🏹

பீஷ்மரின் சபதம், திருதராஷ்டிரனின் வலி, விதுரனின் தர்மம், பாண்டுவின் வீரம், இந்திரனின் அஸ்திரம், கிண்டமரின் சாபம்… மகாபாரதத்தின் தொடக்கத்தை பிரம்மாண்ட சினிமா பாணியில் பாருங்கள்.

⏱️ Timestamps
0:00 ஹஸ்தினாபுரத்தின் வரலாறு
0:10 பீஷ்மர் அறிமுகம்
0:30 திருதராஷ்டிரன் & விதுரன்
0:50 பாண்டுவின் தெய்வீக வில்
1:10 அரசனாக பாண்டு
2:10 வெற்றிப் படையெடுப்பு
2:50 இந்திரனின் அஸ்திரம்
4:00 காட்டில் வேட்டை
4:40 மான் காட்சி
6:00 சாபம்
6:50 அடுத்து என்ன நடக்கும்?

👍 பிடித்திருந்தால் Like, Share செய்து Subscribe பண்ணுங்கள்.
🔔 Bell icon-ஐ அழுத்துங்கள்.

#Mahabharatham #PanduStory #TamilMahabharatham #MahabharataTamil #IndianMythology