ஞானேஷ் குமாரை கைது செய்யும் கேரள போலீஸ்? டில்லியில் பெரும் பரபரப்பு! ECI | Gyanesh Kumar | DVAC

ETamil News

ETamil News

65,967 views

ஞானேஷ் குமாரை கைது செய்யும் கேரள போலீஸ்? டில்லியில் பெரும் பரபரப்பு! ECI | Gyanesh Kumar | DVAC

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெயர் இடம்பெற்ற 2006 காண்ட்ராக்டர் தற்கொலை வழக்கை மீண்டும் கேரளா அரசு கையில் எடுத்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் அளித்த நேர்காணலில், அன்றைய PWD செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தலைமை தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மேலும் பல உடனுக்குடனான அரசியல் செய்திகளுக்கு E-Tamil News பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

#gyaneshkumar  #electioncommission  #congress  #keralapolitics  #etamilnews

00:00 — தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை - அறிமுகம்
03:15 — 2006 கேரள PWD காண்ட்ராக்டர் தற்கொலை வழக்கு பின்னணி
08:40 — மலேசிய காண்ட்ராக்டர் டைரி குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்
13:10 — கேரளா லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் வழக்கு விசாரணை?
17:30 — தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரங்கள் & சட்ட திருத்த கோரிக்கை
20:10 — காங்கிரஸ் கட்சியின் போராட்டம் மற்றும் இறுதி கட்ட அரசியல் நகர்வுகள்