மாத்தறை நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேஷபந்து தென்னகோன்

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

30,837 views

#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews

காணும்  இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று காலை சரணடைந்ததை  அடுத்து, நாளை வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் பிணைக் கோரிக்கையை முன்வைத்த போதிலும் சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இவர்,  மாகந்துரே  மதுஷ் , ஹரக் கட்டா ஆகியோருக்கு நிகரான  திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் குறிப்பிட்டார்.

Like us on Facebook: https://fb.com/NewsfirstTamilSL/
Follow us via Twitter: Twitter: NewsfirstTamil
Subscribe us: https://www.youtube.com/c/NewsfirstTa...
Watch more videos: @newsfirsttamilsl

Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.  

Web: http://www.newsfirst.lk/tamil
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700