எங்க அண்ணன் பேசுவது உலகத்தில் ஆக சிறந்த மொழி என்று அவர் இஸ்லாமியர் அல்ல தமிழ் தேசியத்தில் சிறந்த மாமனிதர் என்று நாங்கள் பாராட்டிக் கொண்டே இருப்போம் என் உயிரே போனாலும் உங்களை மறக்க முடியாது அண்ணா நீங்கள் வாழ வேண்டும் புலிகள்
இவர் போன்ற உண்மையான தேசப்பற்று மிக்கவர்களால் தான் இந்திய திருநாடு ஒற்றுமையுடன் திகழ்கிறது. தங்கள் உரை அற்புதம். இறைவன் ஒருவனே. இறையருள் பெருகட்டும். 🙏🙏
இவர் ஒரு முஸ்லிம் சகோதரர். நானும் ஒரு இந்து சகோதரர் அவருக்கு. அந்த சகோதரருக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள். நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். இதற்கும் நான் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அந்த முஸ்லிம் சகோதரர் இந்து பற்றி தமிழ் கடவுளைப் பற்றி பேசும்போது நான் வெட்கப்படுகிறேன். ஏனென்றால் அவர் தெரிந்து வைத்திருப்பது போன்று எனக்கு தெரியவில்லை. ஆக இந்தியாவில் மதங்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை மனதை தான் பார்க்கின்றனர். நமது ஒற்றுமை ஓங்கி வளரட்டும். வாழ்த்துக்கள்.