ரிசர்ச் செய்பவர்களுக்கு சரியாக விளக்கத் தெரிவதில்லை; இவருக்கும் அப்படியே. சொல்வதையே திருப்பி திருப்பி சொல்கிறார். கேள்வி கேட்பவருக்கும் அவ்வளவு விஷயம் தெரியவில்லை. கேள்விகள் ரொம்ப சாதாரணமாக இருப்பதால் பதிலிலும் ஆழம் இல்லை. சரியான விளக்கம் இல்லை.
Yallam sari than ayya nenga rompa late ya solla vanthurukinga already intha Earth over heat agiduchu nenga eappa parthalum oru government staff ya mattum than pesa mudiyum unnaya unmaya solla mudiyathu rompa safe ya pesuringa vidunga vara problem lam satharana makkalukuthana vidunga you tube tv channel la pesanum na oru safety limit vachurkinga nirya visayam marachiu pesuringa
குஜராத் மாநிலத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கன்னியாகுமரி தொடங்கி மேற்கு வங்காளம் வரை மத்திய/மாநில அரசுகள் இணைந்து கரைகளை கற்பாறைகளால்பலபடுத்தவேண்டும் தெய்வ நம்பிக்கை ஒரு புறம் மறுபுறம் மனிதர்கள் செயல்பாடு இரண்டும் சேர்ந்து அச்சத்தை தவிர்க்க முடியும்.
கடல் நீர் உயருதுன்னு... என்னவோ வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டி நிறைவது போல.... அது பல நூறு வருடங்களுக்கு ஆகும்.. என்னமோ நாளைக்கே வருவது மாதிரி... தொல்லை தாங்க முடியலை....
விஞ்ஞானிகள் மக்களுக்கு தவறான செய்திகளைக் கொடுக்கிறார்கள்... பூமியின் வெப்பநிலை உயர்ந்தால் பனிப்பாறைகள் உருகும் உண்மைதான்.. ஆனால் மனிப் பாறை உருகினால் கடல் மட்டம் உயராது கடல் மட்டம் எந்த அளவில் இருக்கிறதோ அந்த உயரத்திலேயே இருக்கும்.. தண்ணீர் பனிக்கட்டி யாக மாறும்போது அதன் பரும அளவு அதிகமாக இருக்கும். பனி உருகி தண்ணீராக மாறும் போதும் கடல் மட்டம் அதே அளவுதான் இருக்கும்.. பூமிக்குள் இருந்து குரூட் ஆயில் எடுப்பதால் பூமிக்குள் வெற்றிடம் உருவாகி தரைப்பகுதி அமிழ்ந்து அதன் மூலம் கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பேரழிவை உண்டாக்கும்..
கார்ப்பன் உமிழ்வு குறைப்பதுபற்றியும் சுற்றுசூழல் அக்கறை சார்ந்து சீமான் மட்டும்தான் பேசி வருகிறார் மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள் போதிக்கும்போது புரியாது பாதிக்கும்போது தான் புரியும்
சீமான் ஒருவர் மட்டும் தான் இந்த பேர் அதிர்ச்சி சம்பவத்தை பற்றி தெளிவாக பேசுகிறார் வேறு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இது பற்றி கவலை இல்லை தெளிவும் இல்லை
( நான் உட்பட...🎉)