இவர் குரு என்று சொல்வதும், பயிற்சி என்று சொல்வதும், உணர்வு என்று சொல்வதும், ஒரு கட்டுக்குள் அடைத்து அதனை கொள்கையாக நினைப்பதும் மனம் மற்றும் அதன் எண்ணத்தின் செயல்பாடே.
Excellent interview.... I totally understand what he's trying to say.... He is not ritualistic though he is not against it. It's amazing how he has gone beyond the mind at such a young age through his Guru's Grace... My salutations 🙏
Noor ll ஒரு இளைஞரின் சூஃபி அனுபவம் ll நூருல் ஹசனுடன் உரையாடல் ll பேரா. இரா.முரளி
Socrates Studio
39,237 views
#sufi,#guru, நூர் எனும் நூல் சூஃபி அனுபவம் பெற்ற இளைஞரின் பதிவு. அவருடன் ஒரு உரையாடல்