அடியேன் ஸ்வாமி 🙏🙇♀️அற்புதம் ஸ்வாமி 🙏🙇♀️ஹோலி பற்றி first time கேட்கிறேன் ஸ்வாமி 🙏🙇♀️கிருஷ்ணன் என்றாலே அமுதம் தான் ஸ்வாமி 🙏🙇♀️பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி 🙏🙇♀️தன்யோஸ்மி 🙏🙇♀️
கரூர், நாரதகான சபா, KVB என மூன்றுக்கும் விளக்கம் அற்புதம். பால கிருஷ்ண லீலைகளை கேட்க கேட்க புதிதாகவே இருக்கிறது. அதுவும் அந்த தாமோதர லீலை அழகோ அழகு ❤ . அடியார்க்கு அடியாராக இருந்தால் இறையருள் எளிதில் கிடைக்கும் அற்புதமான விளக்கம் 🙏
அதுவும் தங்களின் குரலில் 🙏