சிவசிவ. very blessed, my eyes had the puniya to hv His katchi, face to face. ordinary human, myself, a tourist from malaysia. Swamigal set His Eyes on me, which is the highest blessing in this life.
என் கடன் பணி செய்து கிடப்பதே திருநாவுக்கரசர் இதுவே பகவத்கீதை மையக் கருத்து உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? நாடாகொன்றோ காடாகொன்றோ அவலாகொன்றோ மிசையாகொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லாதவர்.குறள்.அறிவுடையார் நடக்கும் காரியம் அறிவார் எதிர்காலத்தில் நடக்கும் காரியம் அறிவார் இது போதும் மனித வாழ்க்கைக்கு நன்றி.
Thought provoking and mind blowing extraordinary presentation sir When ever I happened to listen your speech,it make me feel guilt and to contemplate your words and concept, indeed your speech is a key tool for upgrading my version. Thank you so much sir from My bottom of heart for making me realise myself
Many Thanks for your inspirations Sir educating the world to remove caste racism to unite all to develop their countries to alleviate poverty to educate children with God Blessings:hand-pink-waving::hand-pink-waving::hand-pink-waving:
உழைப்பார் தலை அவர் விளை பொருளாக்கம் இழைப்பார் மற்றுப் பிற. உடல் மூளை எந்திரம் மூன்றன் உழைப்பு உலகிற்கு தலையென்று பகர். நாம் இறைக்கு ஆற்றும் நன்றி அவர் நேர்மை எதிரொளிப்பு உலகிற்கு செயல்.
தமிழ்நாட்டு மக்கள் பக்தி கிராமக்கோயில் மாரியம்மன் ஐயனார் முனீஸ்வரன் கருப்பண்ண சாமி காத்தவராயன் குலதெய்வம் முதலிடத்தில் முருகன் வழிபாடு அடுத்தது பிறகு மன்னர்களால் பரப்பப்பட்ட சிவன் திருமால் வழிபாடு சிவன் திருமால் வழிபாடு திட்டமிட்டு ஆசீவகம் ஜைனம் பௌத்தம் மதங்களை ஒழிப்பதற்கான திட்டம் சைவம் வைணவம் புராணங்களால் பரப்பப்பட்டது அதுபோல் அரசால் பரப்பப்பட்டது கிறிஸ்தவம் இஸ்லாம் கிறிஸ்தவம் 110நாடுகளில் பரப்பட்டுள்ளது 57நாடுகளில் பரப்பப்பட்டுள்ளது ஆகவே கடவுள் நம்பிக்கை மதங்கள் திட்டமிட்டு பரப்பப்படுவது மக்கள் கடவுள் நம்பிக்கை என்பது நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடு உண்மையானது.அனைத்து மதகுருமார்கள் மக்களிடம் பிச்சை எடுத்து பணக்காரர்கள் ஆகிறார்கள்.
முதற் பொருள் உழைப்பாளர் எந்திரம் கச்சாப் பொருள் புதிய பொருளாக்கம் சந்தைப்படுத்தல் வழங்கல் சங்கிலி நுகர்வோர் கொள்முதல் விற்று முதல் ஆதாயம் இவற்றுள் பொருளாதாரம் அடங்கும்.
காஞ்சி மகாபெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் நல்ல சாமியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வினைப் பயன் சிறை செல்ல நேர்ந்தது இருப்பினும் அவர் நல்ல சந்நியாசி தான்.
He does not have reason to talk about Kanchi Mahan today. When taken an award from DMK he started talking against Sanathan Dharma. Now DMK not in no income started again talking Sanathan to eat to live . Just boycott him in all his speeches.
உன்னையே நீ அறிவாய் இல்லறத்தானுக்கு தன்னுடைய தேவை உழைப்பு கல்வி தகுதி மற்றும் பணி நேர்மையாக உழைத்து பொருளீட்டி வாழ்தல் மக்களோடு இணக்கமாக இருத்தல் நேர்மையான வழியில் முன்னேறுதல் துறவறத்தானுக்கு உன்னையே நீ அறிவாய் புத்தர் சாக்ரட்டீஸ் பைபிள் know thyself முற்றும் துறந்து கடவுளைத்தேடி தியானம் செய்து பிச்சை எடுத்து வாழ்ந்து இறைவனடி சேர்தல் இதனை பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் குழப்பி பேசிவிட்டு செல்கிறார்கள் மக்கள் பிரித்தறியாமல் குழம்பிப்போய் விடுகிறார்கள் நன்றி.