TNPSC 2025 - Free Test 2 - முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc
Kumar TNPSC Notes
Subscribe
278,036 views
No description available
Show more
20 Comments
@priyarabin2001
1 year ago
1. தே-கடவுள்
2 .பே-மேகம்
3. நொ-நோய்
4. ஈ- கொடு
5. கூ - பூமி
6. கோ - அரசன்
7. போ - செல்
8. வை - புல்
9. நோ - வறுமை
10. கை - ஒழுக்கம்
11. மீ - வானம்
12. து - உண்
13. மை - இழிவு
14. மூ - மூப்பு
15. வௌ - கவரந்து
16. வீ - மலர்
17. கா - சோலை
18. ஏ- அம்பு
19. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை
20. ஐ- தலைவன்
21.தூ - தூய்மை
22. சே - உயர்ந்தான்
23. சோ - மதில்
24. தா - கொடு
25. பை - இளமை
26. நே - அன்பு
27. யா - அகலம்
28. மை - அஞ்சனம்
29. ஆ- பசு
30. தை - தைத்தல்
31. பவணந்தி கூறும் ஓரெழுத்து ஒரு மொழி - 42
32. ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள குறில் எழுத்துக்கள் - 2 நொ , து
33. நா - நாவு
34. கா - சோலை
35. ஓ - மகிழ்ச்சி
36. மா - விலங்கு
37. மா - பெரிய
38. தூ - பகைவர்
39. தீ - கோபம்
40. மா - திருமகள்
41. ஊன் - ஊ
42. அ+ எட்டு
43. ஈ - வண்டு
44. உ - ஆச்சர்யம்
45. கா - காவல்
46. யா - கட்டுதல்
47. வீ - காற்று
48. ஔ - பாம்பு
49. ஊ - சந்திரன்
50. க - கதிரவன்
51. சே - எருது
52. நூ - யானை.
53. மா - வயல்
54. க - மயில்
55. கா - துலாக்கோல்
56. நௌ - படகு
57யா - ஐயம்
58. வை - வையகம்
59. வீ - சோர்வு
60. மா - குதிரை .... 50/60
272
34 replies
@vidyalakshmiupsrajendran7937
8 months ago
Video nalla irunthuchu..but eppadi neyabagayam vachukura mathiri shortcut sonnengana..ennum super ra irukkum sir
5
@jerstonjerston.621
7 months ago
Really 10000times very super bro God bless you and your family
2
@banulathavijayan3889
3 months ago
It's very useful
Vazhga valamudan Nalamudan
2
@sureshk-c8y
1 year ago
மிகவும் பயனுள்ள வினாக்கள். நன்றி ஐயா 🎉 60/42
2
@MenakaM-g7b
1 year ago
Sir theriyatha question ku answer panrathu eppdi nu oru video podunga
5
@Arun_030
1 year ago
Bro ithu maari 11th 12th sirapu Tamil ஆங்கில கலைச்சொற்கள் ku podunga pls
2
@anandrenu7500
1 year ago
Super sir, very useful your teaching
1
@sathishpriya501
1 year ago
ரொம்ப நன்றி சார் நான் இன்று தெரியாத 10 கேள்வி தெரிந்து கொண்டேன் 50/60 எடுத்துள்ளேன் நன்றி.. 🙏
14
2 replies
@konetirajendran9984
9 months ago
வீடியோ பதிவு மிக அருமையாக இருந்தது.😊
5
1 reply
@parameswarit9263
3 months ago
பல புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டேன். நன்றி. 51/60
1
@anithaani4350
1 year ago
Thank you so much sir. I have learnt new words. 42/60
1
@manjusrini4849
1 year ago
sir video usefull la iruthathu thank u naraya video poduga
1
1 reply
@Sundharambal-hd7ek
1 year ago (edited)
Super sir very useful 48/60 tq so much theriyathatha therinjukka mudinchuthu❤❤❤
@g.selvikumaraguru855
1 year ago
54/60 thank you sir very useful video sir please continue sir 🙏❤️
1
@essakkiammala5402
1 year ago
Thank you so much sir 🎉🎉🎉
5
@ashwinkumar6488
1 year ago
55/60...I learn new words from this sir...thank you so much sir 🎉
@IndhumathiS-l3d
1 year ago
Thank you so much sir ✨ very usefull 🎉
@Sugathit
1 year ago
Vedio miga thelivaaga iruthathu sir.
Tq sir
2
1 reply
@DivyaSanthanam-f8d
1 year ago
Thank you Thank You Sir❤❤❤❤❤❤❤
3
Details
Related Videos
Comments
TNPSC 2025 - Free Test 2 - முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc
Kumar TNPSC Notes
Subscribe
278,036 views
No description available
Show more
2 .பே-மேகம்
3. நொ-நோய்
4. ஈ- கொடு
5. கூ - பூமி
6. கோ - அரசன்
7. போ - செல்
8. வை - புல்
9. நோ - வறுமை
10. கை - ஒழுக்கம்
11. மீ - வானம்
12. து - உண்
13. மை - இழிவு
14. மூ - மூப்பு
15. வௌ - கவரந்து
16. வீ - மலர்
17. கா - சோலை
18. ஏ- அம்பு
19. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை
20. ஐ- தலைவன்
21.தூ - தூய்மை
22. சே - உயர்ந்தான்
23. சோ - மதில்
24. தா - கொடு
25. பை - இளமை
26. நே - அன்பு
27. யா - அகலம்
28. மை - அஞ்சனம்
29. ஆ- பசு
30. தை - தைத்தல்
31. பவணந்தி கூறும் ஓரெழுத்து ஒரு மொழி - 42
32. ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள குறில் எழுத்துக்கள் - 2 நொ , து
33. நா - நாவு
34. கா - சோலை
35. ஓ - மகிழ்ச்சி
36. மா - விலங்கு
37. மா - பெரிய
38. தூ - பகைவர்
39. தீ - கோபம்
40. மா - திருமகள்
41. ஊன் - ஊ
42. அ+ எட்டு
43. ஈ - வண்டு
44. உ - ஆச்சர்யம்
45. கா - காவல்
46. யா - கட்டுதல்
47. வீ - காற்று
48. ஔ - பாம்பு
49. ஊ - சந்திரன்
50. க - கதிரவன்
51. சே - எருது
52. நூ - யானை.
53. மா - வயல்
54. க - மயில்
55. கா - துலாக்கோல்
56. நௌ - படகு
57யா - ஐயம்
58. வை - வையகம்
59. வீ - சோர்வு
60. மா - குதிரை .... 50/60