Our heartfelt congratulations to Vijayalakshmi Amma who stunned everyone by instantly putting spiritual words to cinema songs . We pray to God that her work continues for many years.
அருமை இருவரும் மாறி மாறி பாடி அசத்தி விட்டார்கள். Dr.Panchapakesan ஒவ்வொரு திரை இசைப்பாடல் பாடுவதற்கு முன்னர் அதைப் பற்றிய சிறப்பை/ பாடகரான TR மஹாலிங்கம்/சந்திரபாபுவின் குரலுக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் தானும் பாடி சிறு முன்னுரை கூறியது மிகவும் பாராட்டுக்குரியது மொத்தத்தில் மறக்கமுடியாத சந்திப்பு நிகழ்ச்சி
A memorable event indeed i enjoyed singing with my partner.vinayagar arul..a nice experience..Excellent hospitality with magic by her brother too..sairam.
அற்புதமான 🎉 சந்திப்பு. 👏👏👏🌲🌲