மூன்று உலகம்,நாக உலகம்,யாட்சார்கள் உலகம்,எல்லாவற்றையும் படைத்து ,மனிதன்,தேவர்,யாட்சர்,கந்தர்வர் ,அப்சரஸ்,தேவதைகள் எல்லாவற்றையும் படைத்து ஜீவராசிகளையும் படைத்தது சிவ பெருமான்.
நாங்கள் எங்கள் நகரில் காலை மார்கழி பூஜை நடத்தும் போது ஸ்பீக்கர் வைக்க கூடாது என்று ஒரு பிராமணான் தடுத்து நிறுத்திவிட்டு இரண்டு வருடங்களாக மைக் இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறோம் அவர் பேசியதை சொன்னால் நன்றாக இருக்காது மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பிராமணர்கள் இப்படி தடை செய்யலாமா