சுண்ட கத்தரிக்காய் மருத்துவ குணம் மிக்கது வயிற்றில் இருக்கும் பூச்சிகளுக்கு சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து அதை நீங்க சமைக்கணும் என்றால் அதை முதல்ல வேகவைத்து எடுத்து மிக்ஸியில் நல்லா அரைச்சு எடுத்து வச்சுக்குங்க தனியாக வெங்காயம் தக்காளி வதக்கி உங்க தேவைக்கு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு பிறகு அரைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும் அதில் தேவைப்பட்டால் புளி சேர்த்துக் கொள்ளுங்கள் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடுங்கள் சாதத்திற்கு இந்த சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் உடம்புக்கும் நல்லது இதை ஒரு வீடியோவாக எடுத்து போடுங்கள்
அம்மா நீங்க வல்லாரையை சம்பளம் மட்டும் இல்லாம வல்லாரைக் கீரை கடையல் ஆகவும் செய்யலாம் வெங்காயம் தக்காளி வதக்கி வல்லாரையை வேகவைத்து கடைந்து தேங்காய் பால் சேர்த்து ஒன்றாக கலக்கி தேவைப்பட்டால் பயித்தம் பருப்பு வேகவைத்து சேர்த்துக் கொள்ளுங்கள் சுவையாக இருக்கும் சாதத்துக்கும் இட்லி தோசை சப்பாத்தி நன்றாக இருக்கும் நீங்கள் இது மாதிரி செய்து வீடியோ எடுத்து போடவும் நீங்கள் இது போன்ற சமையல் வீடியோக்கள் செய்வது நன்றாக உள்ளது தொடர்ந்து இதுபோன்ற வீடியோ பதிவுகளை போடவும்
“எங்கள் வீட்டை சுற்றிப் பார்ப்போம் 🏡 | வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிக்க இப்படி காய வைப்போம்! 🥥