மகிந்த குடும்பத்துக்கு அடுத்த பேராபத்து! ஷிரந்திக்கு ரெட் அலெர்ட்? உடனே கைது செய்ய உத்தரவு!

Lankasri News

Lankasri News

12,059 views

மகிந்த குடும்பத்துக்கு அடுத்த பேராபத்து! ஷிரந்திக்கு ரெட் அலெர்ட்? உடனே கைது செய்ய உத்தரவு!
------------------------------------------------------------------------------------
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மீண்டும் அழைப்பாணை அனுப்பத் தீர்மானித்துள்ளது. ‘சிறிலிய’ கணக்கு முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகாத பட்சத்தில், அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பெறப்பட்டு, விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------
#ShiranthiRajapaksa #FCID #SriLankaNews #MahindaRajapaksa #SiriliyaFund #SriLankaPolice #BreakingNewsSL #SriLankaPolitics #Lankanews #FCIDInvestigation
------------------------------------------------------------------------------------
Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa FCID, Mahinda Rajapaksa wife news, Siriliya fund case, FCID Sri Lanka, Shiranthi Rajapaksa arrest warrant, Sri Lanka travel ban, Sri Lanka police investigation, Shiranthi Rajapaksa Singapore, Tangalle Nugegoda house FCID, Sri Lanka breaking news, Tamil news Sri Lanka, Sri Lanka politics today.
------------------------------------------------------------------------------------

Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook: Facebook: tamilwinnews
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.