தமிழகத் திரு அவைக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்பணி. ஜோசப் கென்னடி அவர்கள் இறைவாக்கு அறிவிப்பதில் இறைவன் தமக்கு அருளிய இறைவார்த்தையை எளிமையாக அறிவிப்பதில் இறைவார்த்தையை நாம் நம் வாழ்வாக்க அறிவிப்பதில் மிகவும் சிறந்தவர்கள் என்பதை அவருடைய ஒவ்வொரு காணொளியும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. தமிழ்நாடு திரு அவை அவரை மிகவும் பயன்படுத்திக் கொண்டால் நம் இறைமக்கள் இறைவார்த்தையை அறிந்து கொள்வார்கள் என்பதே திண்ணம்
ஞாயிற்றுக்கிழமை ஞானஸ்நானம் பெறுகிறோம், புது நன்மை பெறுகிறோம், உறுதி பூசுதல் பெறுகிறோம், அது போல திருமணம் என்கிற தேவ திரவிய அனுமானம் பெற கூடாதா? என்று தெரிகிறது கொள்ள கேட்கிறோம்.
Simply superb father. Father, me too feel very bad when kumbam is taken n ponnadai culture. I always receive HC only in my tongue. I used to kneel down n receive the King of kings but I couldn't due knee pain. I have been praying for a long time that the CHURCH should again insist the people to receive HC in togue. tongue. It's my humble request that all the priests should meet the bishops n must celebrate the Holy Mass in the holiest way possible avoiding kumbam, ponnadai, n other unnecessary rituals which are perverting the Holiness of the Holy Mass. Praise the Lord Ave Maria.
நன்றி அருட் தந்தையே!!. தெரியாத விஷயங்கள் அறிந்தோம்....இது போல ஒவ்வொரு தந்தையர்களும் வார திருப்பலியில் மக்களுக்கு போதிக்க வேண்டும். அவர்கள் பலியை பக்தியோடு ஒப்பு கொடுப்பார்கள். ஆர்வத்தோடு ஆலயம் வருவார்கள்