பாவை உந்தன் பார்வையில் |Deepa senbagam | t...
‘இப்படி தான் வாழவேண்டும்’ என ஒரு வட்டத்துக்குள் இளகிய மனதோடு,
பெற்றோருக்கு உற்ற மகளாக இருக்கும் நாயகி. ‘யாரும் தன்னை கட்டுப்
படுத்தக் கூடாது, மனசுக்குப் பிடித்ததை தான் செய்வேன்’ எனும் கோட்பாடு
உடைய நாயகன்.
ஒரே மகன், வெளிநாட்டில் செட்டில் ஆக விருப்பம் கொள்ள, அவனைத்
தாய் நாட்டிலேயே பிடித்து வைக்க, நண்பனின் மகனைப் பெண் கேட்கும்
நாயகனின் தகப்பன். தங்கை மகன் இருக்க, அவனை விட நண்பன்
மகனே தன் மகளுக்குத் தோதானவன் என முடிவு செய்யும் நாயகியின்
தகப்பன்.
தகப்பனை மீற முயலாது, அத்தைக்கும், அவர் மகனுக்கும் ஆதரவு தர
நினைக்கும் நாயகி, பெற்றவர் வற்புறுத்தலுக்காகப் பெண் பார்க்க வரும்
நாயகன்.
இரு துருவங்கள் சந்திக்க, அவளைப் பார்த்த கணம் அவனது மனம்
அவளில் சொக்கி போகிறது. தன்னை மணக்க மறுக்கச் சொல்லும் நாயகி,
முதலில் மறுக்க நினைத்தவன் வீம்புக்கு அவளை மணக்கும் முடிவை
எடுக்க, திருமணமும் நடக்கிறது. எதிரெதிர் குணம் கொண்டவர் வாழ்க்கை
எப்படி இருக்கும். பாவை உந்தன் பார்வையில்.
Deepa senbagam Tamil audio Novels
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல்
(செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்.)
வணக்கம் மக்களே, தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல், புதிய youtube தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இது தமிழ் நாவல்களுக்கான பிரத்தியேக சேனல்.
இதில் எழுத்தாளர் தீபா செண்பகத்தின் நாவல்கள் மட்டுமின்றி , சக எழுத்தாளர்களின் நாவல்களும் ஒலி, ஒளி வடிவம் பெற்று உங்கள் செவிகளையும் மனங்களையும் நிறைக்கும்.
வாசகர்களுக்கு தேக்கமின்றி தொடர்ந்து கதைகளை கொடுக்க சில எழுத்தாளர்களோடு கை கோர்த்து உள்ளோம். முதற்கட்டமாக கை கோர்த்துள்ள எழுத்தாளர்கள்
தீபா செண்பகம்
நந்தினி சுகுமாரன்
தீபாஸ்
ப்ரதிஷாமணி.
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் சேனலில்
உறவு, பிரிவு, ஊடல் , கூடல் கொண்ட காதல் கதைகள்
நேசம், பாசம், நட்பு, பகை கலந்த செண்டிமெண்ட் குடும்ப கதைகள்
மண் மணம் மாறாத மதுரை, கொங்கு வட்டார மொழி கதைகள்
ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அதிரடி கதைகள்.
கேட்டு மகிழலாம்.
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels