நெல்லைக்கு மூன்றெழுத்து கண்ணன் நாளெடுத்து சிறப்புரை ஐந்து எழுத்து நாமும் நாடும் ஆறெழுத்து உங்கள் பேச்சியோ வென்றெடுப்பதற்கு யாரும் இல்லை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் ❤
வேலை நகரில் கடல் உண்டு கோவையில் கடல் இல்லை நெல்லை - இழும் கடல் இல்லை, ஆனால் , உன் கடல் அலை மட்டும் வீசுதையா என் வீடு வரை, அது மனகுதப்ப தமிழ் என்னும் தேவ அமுது
முனைவர். லா. நெல்சன்ஜோசப்
Nellai kannan speech | kavignar vaali | நெல்லை கண்ணன் & கவிஞர் வாலி ஒரே மேடையில் பேச்சு