“யானைகள் நடமாடும் காட்டுப்பாதையில் ஒரு பயணம்! 🐘😱 | Valparai to Athirapally” Solo Ride😱 #roadtrip

Green Throttlers

Green Throttlers

23,824 views

🏍️ Valparai to Athirapally Bike Ride | Deep Forest Road | Elephant Zone 🐘🌿 | Tamil Moto Vlog

Valparai-லிருந்து Athirapally வரை Green Dominar 400-ல் ஒரு unforgettable adventure ride! 🔥

இந்த பயணத்தில் deep forest roads, hairpin bends, dense forest, beautiful mountain views என ஒவ்வொரு இடத்திலும் ஒரு புதிய experience! 🌿⛰️

வழியில் forest-க்குள் பயணம் செய்யும்போது கிடைத்த unexpected moments மற்றும் thrilling riding experience-ஐ இந்த வீடியோவில் முழுசா பார்க்கலாம். 🐘😱

🏍️ Bike: Dominar 400
📍 Route: Valparai → Athirapally
🌿 Experience: Deep Forest + Mountain Roads + Wildlife Zone
🎬 Channel: Green Throttlers

இந்த video பிடிச்சிருந்தா ❤️
👍 Like பண்ணுங்க
💬 Comment பண்ணுங்க
🔄 Friends-கிட்ட Share பண்ணுங்க
🔔 Green Throttlers channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க!

#ValparaiToAthirapally #Valparai #Athirapally #ValparaiBikeRide #AthirapallyBikeRide #ValparaiAthirapally #DeepForest #ValparaiForest #ElephantZone #TamilMotoVlogger #TamilBikeVlog #TamilTravelVlog #Dominar400 #GreenThrottlers