Yes anna.. Naanum Evalovo unga stories ketruken but. Indha story na nethu keta aprm something different ah feel pandran.. bayangangrama erichal and strong negative feelings ah irukku.. kovama varuthu like indha story kekave mudila concentrate panni... Anyways mudichitan ketu. Unga narration super anna💫💫
பிரபா இந்த கதை part 1 கேட்டு முடித்தவுடன் இரவு 12.30 மணி இருக்கும் என் தலை முடி யை பிடித்து இழுத்து வா வா என்று ஒரு சத்தம் பிரபா என்னால் பக்கத்தில் இருக்கும் கணவர் கூப்பிட முடியல நான் கத்தி கூப்பிட முடிய வில்லை என் தலை முடி இழுப்பது நன்றாக உணர்கிறேன் இறந்து போன என் அப்பா அம்மா இருவரும் அவளை விடு விடு என்று சொன்னார்கள் சட்டென்று கண் முழித்தேன் பிரபா எல்லாம் கனவு ஆனா என் தலை பின் பக்கம் வலித்தது
Hi anna ....... Ennaku romba bayam ma irukum unga story pakkum pothu analum na pathuruva office time la unga stories kettutuva 2 days stories keppa aprm 2 days vittutu Athuku aprm next story keppa anna .......... Vettuku poga kuda bayam ma irukum...... Bayanthutaa tha vettukula pova ...... Ennoda husband Swiggy otturnga anna .... Neenga Swiggy otturvnga nu 2 stories pottu irunthinga atha pathu romba bayam ma irukum..... Analum unga stories super interesting❤ anna .....❤❤❤❤❤❤❤
அண்ணா புதுக்கோட்டை லைரிந்து உங்க தங்கச்சி நிவேதா ❤😇.... இன்னைக்கு story வருனு நான் எதிர் பாத்தேன் அண்ணா அதே மாறி வந்துடுச்சு அண்ணா 👍💯 ரொம்ப நன்றி அண்ணா.... 🥰😇 அர்ஜுர் குட்டி எப்படி இருக்காரு அண்ணா.....❤