2026 ஜுலை 15ஆம் தேதியன்று தேனினும் இனிமையான முக்கனியிலும் சுவை மிகுந்த குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் யார் யாரெல்லாம் இந்த பாடல்களை விரும்பி கேட்கும் அன்பர்கள் யாராவது ஒவ்வொரு பாடலும் தேனில் கலந்த தேனிசை பாடல்கள் கேட்க கேட்க மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் வகையில் தித்திக்கும் தேனாக அமைந்துள்ளது காலங்கள் நமக்கு தரும் இனிமையான மென்மையான மேன்மையான சுகமான காதல் பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு நன்றி லெமன் சிட்டி புளியங்குடி தென்காசி