நன்றிகள் பல. பார்த்துகிட்டே இருக்கதோணுது இந்த பாடலை பலர் பாடியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த பாடல் ராகமாலிகையில் மிகவும் அழகாக பாடியிருக்கிறார். ரொம்ப மாதங்களாக இந்த பாடலை தேடிகொண்டிருக்கிறேன். இதை upload செய்தவருக்கு அனந்த கோடி நன்றி. இன்று பெரியவா அனுஷம். நன்றிகள் பல.
Who has sung the song. What is the Raga and where Ragamalika has been done. It is so soulfull music filled with rasam, very rare to hear such soulfull rendering.