கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka

யாழின் யாத்திரிகள்

யாழின் யாத்திரிகள்

95,577 views

கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka

NLITE GARMENTS - 0776688555
Location - https://maps.app.goo.gl/UtdUPa4Hk6X6f...

வணக்கம் உறவுகளே

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நம்மில் பலர் இங்கு இருப்பவர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கான பணத்தை
அனுப்புகின்றார்கள் . ஆனால் அந்த பணம் நம்மில் பலரை சோம்பேறியாக்கிவிடுகின்றது
என்பது தவிர்க்கமுடியாத உண்மையே . சொந்த மண் மீதுள்ள பற்றினால் பலர் இங்கே பாரிய
முதலீடுகளை நமது மக்களுக்காக உள்ளிடலும் எமது மக்களின் வரவேற்பு அதிகம் அவர்களுக்கு கிடைப்பதில்லை .
அதனால் அவர்கள் மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அவர்களின் முயற்சிகளை கைவிட்டு விடுகின்றார்கள் .

2013ம் ஆண்டு  எமது சமூகத்தினை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்காக  ஆரம்பிக்கப்படட
இந்த ஆடை தொழிற்சாலை நம்மவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் சில வருடங்களில் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறது .

ஆனாலும் இவரின் விடாமுயற்சியால் மீண்டும் இயங்க தொடங்குகின்றது இந்த ஆடைத்தொழிற்சாலை .

Contact us
       Whatsapp/Viber :  Kobi: +94761981178  
                                        Praveen: +94763320012

       E-mail : 3rdeye2001@gmail.com

       Whatsapp group : https://chat.whatsapp.com/Id1SAkdvKrB...

       Telegram group : https://t.me/+t5cCyT6-FzkxNjll


#srilanka  #yarlinyathirikal   #srilankanews  #motivationalvideo    #jaffnatraditionalfood   #canadatamil  #trending    #kovil   #tamilcinema    #jaffnanews #latestnews      #latest #latestnewstoday  #tamilnews #inventions    #tamilnewslive    #tamilnews1st    #vlog      #shortsvideo    #shortsvideo    #analytics  #jaffnalifestyle    #germantamil    #londonlife    #swisslife    #swisstamil    #americatamil   #americatamillife   #atchuvely     #srilankatraditional     #traditional    #swisstamil    #tamil   #srilanka   #jaffnafood    #canada       #jaffnaislands   #srilankafood    #srilankatamilvlogs