டில்லியில் ரியல் சிங்கப் பெண் | ராகுல் - விஜய் ஜாலி டீ பார்ட்டி | CJP | Makizhnan Interview

AranSei

AranSei

32,909 views

டெல்லி ஜந்தர் மந்தரில் SIR முறை மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த 2.0 போராட்டம், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள், மற்றும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கிறார் ஊடகவியலாளர் மகிழன்.

இந்த உரையாடலில்:

ஜந்தர் மந்தர் 2.0 போராட்டம்: மாணவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளும் கைதுகளும்
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரும் போராட்டம் – பின்னணி என்ன?
நேகா போரா, அபிஜித் உள்ளிட்டோரின் களப் போராட்டமும் 'சர்பரோஷி கி தமன்னா' முழக்கமும்
SIR முறைகேடுகள், வாக்குநீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள்
டெல்லி போராட்டங்களின் போது தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் அணுகுமுறை
அரண் செய் (AranSei) சுயேச்சையான ஊடகமாக இயங்க உங்கள் ஆதரவை வழங்கி இணையுங்கள்.

#AranSei #DelhiProtest #JantarMantar #ElectionCommission #SIR #Magizhan #PoliticalAnalysis#CJP #CJPProtest #CJP2Point0 #CJPDelhiProtest #CockroachJantaParty #JantarMantar #DelhiProtest #October10Protest #StudentProtest #NehaBora #AbhijitDipke #SauravDas #YogendraYadav #PrashantBhushan #GyaneshKumar #ElectionCommission #SIR #VoteChori #VotingRights #DelhiPolice #AISA #SFI #YouthProtest #Democracy #RahulGandhi #BJP #TVK #Vijay #TamilNews #madanarivazhagan #makizhnan #aransei

📚 'ஆதிரை' புத்தகத்தைப் பெற:
WhatsApp: 9789070112

🤝 அரண்செய் சுயாதீன ஊடகப் பணிகளுக்கு ஆதரவளிக்க:
Support Us: https://bit.ly/2LidOHw

📢 விளம்பரத் தொடர்புக்கு / For Advertisements:
Phone: +91 91500 08922
Email: arancommunication@gmail.com

🔔 Subscribe to AranSei for fearless, independent journalism:
@aransei

--------------------------------------------------
🌐 Follow Us on Social Media:
• Facebook: Facebook: aransei
• Twitter (X): Twitter: aransei
• Instagram: Instagram: aran.sei
• Telegram Channel: https://www.t.me/s/aransei

#PrakashRaj #DhruvRathee #BangaloreProtest #Makizhnan #AranSei #Elections #VoterDeletions #CJP #Democracy #TamilNews #CurrentAffairs