நம்ஸ்காரம் தம்பி. எங்கள் இதயதெய்வம்ப்பா அவர். ஊரும் உலகமும் கொண்டாட வேண்டிய அற்புத தெய்வம். எங்கள் காலத்தில் வாழ்ந்த மனித உருவில் நடமாடிய அருமையான எங்கள் மனம் நிறைந்த தெய்வம்.
புரட்சி தலைவர் புனித தலைவராக அவர் வாழ்ந்த வாழ்க்கை அவர் நிகழ்த்திய சாதனைகள் இனி இந்த பூவுலகில் எந்த மனிதர்களாளோ எந்த தலைவர்களோ நிச்சயமாக வாழ்ந்து காட்ட முடியாது
சிறப்பான பதிவு. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்ற திருக்குறளுக்கு சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். மக்கள் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாகவும் உதவி செய்வார் குறிப்பறிந்தும் உதவி செய்வார். சச்சு அவர்கள் மக்கள் திலகத்தடன் நடந்த நான்கு நிகழ்வுகளை நினைவுகூர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி வணக்கம்.
Late M.G.R.he is living human God,He wiped OUTMany Tears😂 uplift the POORER people Tamil Nadu, But TamilNadu people Forget very soon, Elected whisle CM TVK Joseph Vijay A/C A Film cine film Actor,Only Fame, No benifits. Hello RK❤ Bangalorean