கல்யாணம் ஒரு கனவா? ஏமாற்றமா? 💔

Cheers Network

Cheers Network

162,232 views

திருமணம் என்பது இருவர் கண்ட ஒரு கனவு ? ஆம் என்பவர்கள் 🆚 இல்லை என்பவர்கள் | Vaa Thamizha Vaa | Season -03 | Episode -12 | 4K
.
Full Video Link: இது தான் திருமண வாழ்க்கைக்கு மிக அவசியமானத...
.
கல்யாணம் ஒரு கனவா? ஏமாற்றமா? 💔
| Vaa Thamizha Vaa | Season 03 | Episode 12 | 4K

திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைந்து காணும் அழகான கனவா? ❤️ அல்லது திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் புதிய வாழ்க்கையின் சவால்களா?

இந்த Episode-ல் திருமணம், காதல், கணவன்–மனைவி உறவு, திருமண வாழ்க்கை, எதிர்பார்ப்புகள், குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த சமூகத்தின் பார்வை குறித்து சுவாரஸ்யமான விவாதம் இடம்பெறுகிறது.

💍 திருமணம் = கனவா?
❤️ இருவர் காணும் வாழ்க்கையா?
🤔 திருமணத்திற்குப் பிறகு கனவு நிஜமாகிறதா?

Vaa Thamizha Vaa – Season 03 | Episode 12 | 4K

💬 உங்கள் பார்வையில் திருமணம் என்பது கனவா? நிஜமா? Comment-ல் சொல்லுங்கள்!
.
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 9361352762

*******************************************************************************************************
Subscribe : https://bit.ly/3TpLHmU
Facebook : Facebook: CheersNetworkCN
Insta : Instagram: cheersnetwork
Twitter : Twitter: CheersNetwork
Website : https://www.cheersnetwork.in/
.
#vaathamizhavaashow  #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #marriagehumor #marriagecouples #marriedgoals #couplesintamil #kalyanam