எப்பவுமே உங்களோடதை ஃபர்ஸ்ட் கமெண்ட் நான் தானா ஹோட்டல்ல வேலை பாக்குற நான் பாத்திரம் எல்லாம் கழுவும் போது ஸ்கிப் தொடும் போது எரிச்சலா இருக்கும் இடைவெளி இல்லாமல் பாட்டு போடுவது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள் சகோதரி பானு❤❤❤❤❤❤
அண்ணா சூப்பர் அண்ணா எல்லாமே சூப்பரா இருக்கு எல்லா பாட்டுமே எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு உங்களோட சாங்ஸ் ல இருந்து ஹைலைட்டே என்ன தெரியுமா விளம்பர இல்லாம இருக்குன்னா இல்லாட்டி ஸ்கிப் தொட்டு கிட்டே இருக்கணும் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா❤❤❤❤❤❤❤❤