அய்யா இரண்டு ஆடு குறைந்த அளவு 30 கிலோ அதிக அளவு 50கிலோ. ஏன் இந்த அலப்பறைகள் உங்கள் சொந்த பந்தம் சாப்பிட ஏன் இந்த அலப்பறைகள். நாங்கள் கிட்டத்தட்ட 300 கிலோ ஆட்டு கறி, 200 கிலோ கோழிக்கறி சமைத்து விருந்து கொடுத்து வருகிறோம் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் நீங்கள் மற்றும் உங்கள் வேண்டிய அனைவரும் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் தரிசனம் செய்து விட்டு வந்து உணவு அருந்தி மகிழுங்கள். அலப்பறைகள் செய்ய வேண்டாம்.
ஒரு நேர சாப்பாடு சாப்பிடுவதற்கு எவ்வளவுதான் நீனு பேசுற நான் உன் வீடியோ பார்த்துட்டு தான் இருக்கிற நீ தேவையா நல்ல விட குடும்பத்தோட வரல இல்லன்னா சேவ் பண்றவன் அப்போதுதான்