இரண்டு முறை முழுவதுமாக கேட்டு விட்டேன்... குசேலருக்கு கிருஷ்ண பரமாத்மாவுக்கும் இருந்த வகுப்பு அறை சினேகிதம் கண்ணீரை வரவழைத்தது... அதோடு வாழ்க்கை கடமைகள் நடந்து கொள்ள வேண்டிய விதம், குறித்து விளக்கம் அளித்தது பெரிய வழி காட்டுதல்... ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!