பிரியாணி செய்வது எப்படி என்று நான் இதுவரை பல வீடியோக்களை பார்த்துள்ளேன் . ஆனால் பகுருத்தீன் பாய் அவர்கள் கற்றுக் கொடுப்பது ஒரு வித்தியாசமாக இருக்கின்றது . ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு ஆசானாக இருந்து நன்றாக பாடம் எடுக்கின்றார் . வாழ்த்துக்கள் பகருதீன் பாய் 💐 இது போன்ற யாரும் தெளிவாக கற்றுக் கொடுக்கவில்லை உண்மை அது தான் .
வாழ்த்துக்கள் தம்பி நல்ல அருமையான காணொளி நல்ல திறமையான விளக்கம் நேர்மையான பதிவு இறைவன் என்றும் உங்களுடன் துணை நிற்பார் நீங்கள் நடத்தும் கடை மேலும் மேலும் சிறந்து விளங்கி மக்கள் பல இன்பங்கள் அடைந்து தங்களை தொடர்ந்து சந்திப்பார்கள் தங்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவார்கள் ஆனால் அதே வேலையில் வாழ்க்கையில் எந்த உச்சத்திற்கு சென்றாலும் பழைய விஷயங்களை மறக்காதீர்கள் நன்றி சகோதரரே
கற்றுகொள்பவரின் ஆர்வத்தை விட கற்றுகொடுப்பவரின்ஆர்வம் உண்மையிலேயே ஒரு குருவுக்கு உள்ள தகுதி வெளிப்படுகிறது உங்களைபோன்றநல்லவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்றே நான் கருதுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்